மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வா? பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வா? பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. நடப்பாண்டில் தான் நேரடி வகுப்பிற்குச் சென்று பொதுத் தேர்வு எழுதினார்கள்.இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் திருத்தம் ஏற்பட்டது. திருத்தம் செய்யப்பட்ட நிலையில் ஜூன் மாதம் 20 ஆம் தேதி 12ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை. அறிவித்துள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாத … Read more