கல்லூரி மாணவிகளுக்கு மாதம் மூன்று நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்!
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் மூன்று நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்! கேரள அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றைவெளியிட்டது.அந்த அறிவிப்பில் கேரள மாநிலத்திலுள்ள கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் மூன்று நாட்கள் விடுமுறை என்னும் திட்டத்தை அறிமுகம் செய்ததது.மேலும் கல்லூரியில் ஓவ்வொரு பருவத்திலும் கட்டாயம் 75 சதவீதம் வருகை பதிவு கொண்டிருக்க வேண்டும்.அப்போது தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதில் இருந்து 75 சதவீதம் … Read more