தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தட்டச்சு தேர்விற்கு விண்ணபிக்க கூடுதல் காலாவகாசம்!
தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தட்டச்சு தேர்விற்கு விண்ணபிக்க கூடுதல் காலாவகாசம்! திருச்சியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் ஆண்டுக்கு ஒரு முறை தட்டச்சு தேர்வு நடத்தப்படும்.இந்நிலையில் மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள் 1,தாள் 2 என்ற இரண்டு நிலைகளாக நடத்தப்படும்.கடந்த 75 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வில் தாள் 1 ஸ்பீடு தேர்வும்,தாள் 2 ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வும் நடைபெற்று வருகின்றது. கடந்த … Read more