நீர்க்கட்டி சில நாட்களில் கரைய இவ்வாறு செய்யுங்கள் பெண்களே!
நீர்க்கட்டி சில நாட்களில் கரைய இவ்வாறு செய்யுங்கள் பெண்களே! இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான பெண்கள் நீர்க்கட்டி பிரச்சனைக்கு எளிதில் ஆளாகி வருகின்றனர். இதனால் முறையற்ற மாதவிடாய், குழந்தை பிறப்பில் தாமதம், குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. நீர்க்கட்டியை இயற்கை முறையில் கரைய வைக்க எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. எந்த ஒரு பராமரிப்பும் இன்றி தானாக வளரக் கூடிய அம்மான் பச்சரிசி இலையை தேவையான அளவு எடுத்து அரைத்து விழுதாக்கி பாலில் கலந்து அருந்தலாம். … Read more