முருங்கை இலை பொடியை இப்படி பயன்படுத்தினால் உடலுக்கு 8 அற்புத நன்மைகள் கிடைக்கும்!!
முருங்கை இலை பொடியை இப்படி பயன்படுத்தினால் உடலுக்கு 8 அற்புத நன்மைகள் கிடைக்கும்!! நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முருங்கை கீரையை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. முருங்கை கீரையை பொடி செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். முருங்கை கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதினால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை தூண்டி கலோரிகளை வேகமாக கரைத்து, உடல் பருமனை குறைக்கின்றது. இவ்வளவு நன்மைகள் … Read more