உடலில் உள்ள பல நோய்களை விரட்ட ஒரு கொத்து கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்!!
உடலில் உள்ள பல நோய்களை விரட்ட ஒரு கொத்து கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்!! நம் அன்றாட சமையலில் வாசனைக்காகவும், சுவைக்காகவும் பயன்படுத்தி கூடிய கறிவேப்பிலை அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, விட்டமின் சி, ஏ, பி, இ. தினமும் கருவேப்பிலை தேநீர் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- **கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றி அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. **இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் … Read more