நம்புங்கள்.. 10 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டிடலாம்!!
நம்புங்கள்.. 10 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டிடலாம்!! இன்றைய காலத்தில் அனைவருக்கும் வரும் ஒரு சாதாரண நோயாக சர்க்கரை நோய் மாறிவிட்டது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- *உடலில் இன்சுலின் குறைபாடு *பரம்பரை தன்மை *அதிகளவு இனிப்பு சாப்பிடுதல் *உடல் பருமன் *மன அழுத்தம் *அடிக்கடி கர்ப்பம் அடைதல் *உயர் இரத்த அழுத்தம் *இரத்த மிகை கொழுப்பு *சினைப்பை … Read more