ஒரு பைசா கூட செலவில்லாமல் மூட்டு வலியை நீக்க அருமையான வழி!!

ஒரு பைசா கூட செலவில்லாமல் மூட்டு வலியை நீக்க அருமையான வழி!! மூட்டு வலி, முழங்கால் வலியால் நிற்கக்கூட முடியாமல் நம்மில் பலர் இன்றளவும் அவதிப்படுகின்றனர். ஒரு பைசா கூட செலவு இல்லாமல் இந்த மூட்டு வலியையும், முழங்கால் வலியையும் நீக்க அருமையான வைத்திய முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மில் பலருக்கு மூட்டு வலி இருப்பதால் நிற்கக் கூட முடியாமல் அவதிப்படுவோம். இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த முறையை செய்தால் நிற்க கூட முடியாதவர்கள் … Read more

மூலநோய் முற்றிலும் குணமாக என்ன செய்யலாம்!! நிரந்தர தீர்வு!!

மூலநோய் முற்றிலும் குணமாக என்ன செய்யலாம்!! நிரந்தர தீர்வு!! மூலநோய் மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. ஆனால் இந்த நோய் மிகவும் வேதனையானது. மூல நோய் ஆசனவாய் உள்ளே அல்லது வெளியே உள்ள நரம்புகள் வீக்கம் அடையும் ஓர் நிலையாகும். மலம் கழிக்கும் போது வலி, எரிச்சல் போன்ற உணர்வுகள் தொடர்ந்து ஏற்படுவது இதற்கு அறிகுறிகளாகும். இதனை சரி செய்ய சில வழிமுறைகளை பார்க்கலாம். மூல நோய் வர காரணங்கள் : நார் சத்துக் குறைவாக இருக்கும் … Read more

சிறுநீர் கல் முதல் தொற்று வரை அனைத்திற்கும் இந்த ஒரு பொடி போதும்!! 

சிறுநீர் கல் முதல் தொற்று வரை அனைத்திற்கும் இந்த ஒரு பொடி போதும்!! சிறுநீரக பிரச்சனைகளால் தினமும் அவதிப்படுபவர்கள் இன்றளவும் உள்ளனர். அவர்களுக்கான ஒரு தீர்வை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நம் உடலில் கழிவுகளை சேரவிடாமல் தடுக்கவும் நீக்கவும் மருந்துகளும் கலைகளும் நம் நாட்டில் மட்டுமே உள்ளன. இந்த மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகள் எல்லாம் பழமை வாய்ந்தவை. இருந்தும் இந்த எல்லா மருத்துவ முறைகளும் பயனும் வாய்ந்தவையாக உள்ளது. அந்த வகையில் இந்த பதிவில் … Read more

வாயு பிரச்சனையால் தொல்லையா!! 2 நிமிடத்தில் சரிசெய்ய எளிமையான வீட்டு வைத்தியம்!!

வாயு பிரச்சனையால் தொல்லையா!! 2 நிமிடத்தில் சரிசெய்ய எளிமையான வீட்டு வைத்தியம்!! வாயுப் பிரச்சனை காரணமாக உங்களுக்கு தினமும் தொல்லை ஏற்படுகிறது. அவ்வாறு தினமும் தொல்லை தரும் இந்த வாயுப் பிரச்சனையை இரண்டே நிமிடத்தில் எளிமையான முறையில் நீக்குவதற்கு எளிமையான வீட்டு வைத்தியத்தை இந்த பதவில் தெரிந்து கொள்வோம். மாறி வரும் இந்த காலகட்டத்தில் நாம் எந்த ஒரு விஷயத்தையும் அவசர அவசரமாக செய்து முடிக்கிறோம். சாப்பிடுவது, தூங்குவது, இதர செயல்கள் அனைத்தையும் சரியான முறையில் செய்வதில்லை. … Read more

அரிசிகளில் புழுக்களா?அதை போக்க சுலபமான வழிமுறைகள்!!

worms-in-rice-easy-ways-to-get-rid-of-it

அரிசிகளில் புழுக்களா?அதை போக்க சுலபமான வழிமுறைகள்!!

நம் முன்னோர்கள் காலத்தில் எல்லாம் அரிசி மூட்டையாக எடுத்து வைத்து கொள்வார்கள். அதில் வண்டு புழு போன்றவை வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

மேலும் அந்த காலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி, அரிசியை பாலீஷ் செய்யாமல் உபயோகித்தார்கள். ஆனால் இன்று, மாதந்தோறும் நமக்கு தேவையான அளவுகளில் அரிசியை வாங்குகிறோம். மாதாமாதம் வாங்கும்போதே நாம் உபயோகிக்கும் அரிசிகளில் வண்டு, புழு ஆகியவை வந்து விடுகிறது.

நாம் வாங்கும் அரிசி குறைந்த விலையோ, அதிக விலையோ அதில் புழு வந்துவிட்டால் நமக்கு மிகுந்த கஷ்டமாகிவிடும். அதனை சமைக்கவும் முடியாது. இதுவே கிராமப்புறங்களில் உள்ளவர்கள் சல்லடை கொண்டு சுத்தம் செய்வார்கள். அல்லது வெயில் காயவைப்பார்கள். ஆனால் தற்போது வேலைக்கு செல்பவர்களால் இதை எல்லாம் செய்ய முடியாது. ஆகையால் கையில் உள்ள பொருட்களை வைத்து அரிசியில் உள்ள புழுக்களை எப்படி விரட்டலாம் என பார்க்கலாம்.

Read more

தொங்கும் மார்பகங்கள் சரி செய்வது எப்படி?

how-to-fix-sagging-breasts

மார்பகங்கள் ஏன் தொய்வடைகின்றன, காரணம் மார்பகங்களில் தசை நார்கள், இணைப்பு திசுக்கள் நீட்சி அடைகின்றன. அதனால் மார்பகங்கள் தொய்வடைகிறது. வயதாகும் போதும் மார்பகங்கள் தளர்ந்து விடும். தளர்ந்த  மார்பகங்களை சரி செய்வதற்கான எளிய முறைகளை பார்க்கலாம். இதற்கு நமக்கு தேவையானது தேங்காய் எண்ணெய் மட்டுமே. ஆலிவ் ஆயிலையும் உபயோகப்படுத்தலாம். முதலில் ஒரு சிறு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து கொள்ளவும். இந்த தேங்காய் எண்ணெயை சூடுப்படுத்தி கொள்ளவும். அடுப்பை மிக குறைந்த தீயில் … Read more

வெள்ளைப்படுதலால் இவ்வளவு பிரச்சினைகளா?

so-many-problems-with-bleaching

வெள்ளைப்படுதலால் இவ்வளவு பிரச்சினைகளா?  பெண்களுக்கு ஏற்படக் கூடிய முக்கியமான பிரச்சினை வெள்ளைப்படுதல். வெள்ளைப்படுதல் என்பது பெண்களின் கருப்பை வாய், கருப்பை உட்புறச்சுவர், பிறப்புறுப்பு தசைப்பகுதிகள் ஆகியவற்றில் சுரக்கும் ஒரு வகை திரவம்தான் வெள்ளைப்படுதல். இது பிறப்புறுப்பை ஈரமாகவும், ஊராய்வுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. இந்த திரவம் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று மற்றும் பாலியல் நோய்கள் காரணமாக அதிகமாக சுரக்கும். இது உடம்பு சூட்டின் காரணமாகவும் சுரக்கும். இதனால் துர்நாற்றம், எரிச்சல், அரிப்பு, புண் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் … Read more

உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு உள்ளதா!! சரியாக இதை செய்யுங்கள்!!

உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு உள்ளதா!! சரியாக இதை செய்யுங்கள்!! நம் உடலில் கால்சியம் பற்றாக்குறையால் கை, கால், முழங்கால் வலி ஏற்படும். இதனை தவிர்க்க நம் அன்றாட உணவில் போதுமான கால்சியம் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது அவசியமாகிறது. உடலில் கால்சியம் பற்றாக்குறை இருந்தால் எலும்புகள் வலுவிழந்து வலியை உணர வைக்கும். வயது ஏற ஏற, கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன. கால்சியம் சத்து குறைவாக இருந்தால் அவ்வபோது தசைபிடிப்பு ஏற்படும். குறிப்பாக, நீங்கள் … Read more

இந்த 1 கிளாஸ் போதும் எப்பேர்ப்பட்ட வறட்டு இருமலும் சரியாக!!

இந்த 1 கிளாஸ் போதும் எப்பேர்ப்பட்ட வறட்டு இருமலும் சரியாக!! தொண்டை கரகரப்பு, தொண்டைப்புண், வரட்டு இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தண்ணீர் அருந்துவதில் கூட கடினம் இருக்கும். சளி , இருமல், போன்ற காரணங்களினால் ஏற்படும் தொண்டை வலியை மஞ்சள் தூள், தேன், இஞ்சி , எலுமிச்சை, துளசி, மிளகு போன்ற வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம். இதேபோன்று ஒரு டம்ளர் வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் அரை ஸ்பூன் உப்பை போட்டு நன்கு … Read more

கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!

கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!

கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!  தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது, கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகளை பார்ப்போம். காலை மற்றும் மாலை வேலைகள் குளிக்கலாம். கோடை காலத்தில் எல்லோருக்கும் “ஷவர்” முறை குளியல் சிறந்தது. சைனஸ் தொந்தரவு மற்றும் ஒத்துக்கொள்ளாது என்று கூறுபவர்கள் “ஷவர் கேப்” போட்டுக் குளிக்கலாம். இதனால் ஏற்படும் நன்மைகள் சில மன உறுதி ஏற்படும். ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் போக்கும். குளுட்டதியோன் அளவு கூடும். … Read more