மருத்துவரை நாடிச் செல்ல வேண்டாம்! நம்மிடமே இருக்கிறது இயற்கை மருந்து!
மருத்துவரை நாடிச் செல்ல வேண்டாம்! நம்மிடமே இருக்கிறது இயற்கை மருந்து! நமது முன்னோர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் நாம் தற்போது மாறிவரும் உணவு பழக்கத்தினால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். நமக்கான மருந்து நம்மிடமே உள்ளது என்பதை உணர்ந்து உணவே மருந்து தத்துவத்தின் அடிப்படையில் நம்மிடம் உள்ள மருத்துவ குறிப்புகளை பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். 1. கொடுக்காப்புளியில் வைட்டமின் சி, பி1, பி2, பி3, கே, ஏ, இரும்பு, … Read more