நரம்பு தளர்ச்சிக்கு உளுந்து தைலம்! இந்த நாட்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்!
இந்த உளுந்து தைலம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது. இதனை நாள்தோறும் உடலுக்கும் தலைக்கும் தேய்த்து குளித்துவர தசை எலும்புகள் உறுப்புகள் வலிமையும் மற்றும் மிக பலத்தையும் பெரும். அத்துடன் நரம்புத் தளர்ச்சியினால் வரும் கை கால் நடுக்கம் மற்றும் நடுக்குவாதம் முக வாதம் ஆகியவை நீங்கும். அதற்கான வழிமுறைகளும் எப்படி செய்யலாம் என்பதை பற்றியும் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. கருப்பு உளுந்து 100 கிராம் 2. நல்லெண்ணெயை ஒரு படி … Read more