குழந்தைக்கு திருஸ்டி படாமல் இருக்க இதை செய்யுங்கள்!! குழந்தை நலமாக இருக்கும்!!
குழந்தைகளுக்கு பொதுவாக திருஷ்டி சுற்றி போட பல முறைகள் உள்ளன. ஆனால் கீழ்க்கண்ட முறைகளை பெரியோர்கள் அந்த காலத்திலிருந்து கடைப்பிடித்து வருகின்றனர். அதனை பற்றி தற்போது காணலாம். முதலில் ஒரு கைப்பிடி உப்பு எடுத்துக் கொண்டு, கையை நன்றாக மூடி தாயின் மடியில் அமர்ந்து இருக்கும் குழந்தையை இடமிருந்து வலமாக மூன்று தடவையும், வலமிருந்து இடமாக மூன்றுமுறையும் சுற்றி, அவ்வாறு குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி, உப்பை தண்ணீரில் போட வேண்டும். தண்ணீரில் உப்பு கரைந்து விட்டால் திருஸ்டி … Read more