நமக்கு தீராத தொல்லையாக இருக்கும் “முதுகு வலி” நீங்க அற்புத வீட்டு வைத்தியம் இதோ!!
நமக்கு தீராத தொல்லையாக இருக்கும் “முதுகு வலி” நீங்க அற்புத வீட்டு வைத்தியம் இதோ!! இன்றைய காலத்தில் ஆண் பெண் என வயதானவர்கள் முதல் இளம் வயது நபர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பாதிப்பு முதுகு வலி. இந்த பிரச்சனை உருவாகி விட்டால் சிறு வேலையை கூட செய்ய மிகவும் சிரமமாக இருக்கும். இந்த முதுகு வலி நாளடைவில் அதிகப் படியான சோர்வு, எடை இழப்பு, மூட்டு எழும்புகளில் வலி, முதுகு தண்டு வடம் பாதித்தால் … Read more