மக்களே! ஒமைக்ரானிடமிருந்து தப்பிக்க கட்டாயம் இதை செய்யுங்கள்!
மக்களே! ஒமைக்ரானிடமிருந்து தப்பிக்க கட்டாயம் இதை செய்யுங்கள்! கொரோனா தொற்றானது 2019ஆம் ஆண்டு அடுத்து அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவியது. அதன் தாக்கமும் இன்றுவரை அளவிட முடியாது என்று கூறலாம். இந்தத் தொற்று ஆல்பா, பீட்டா,டெல்டா என தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் பரிமாற்றம் வளர்ச்சி அடைந்து ஒமைக்ரானாக உருமாறி பரவி வருகிறது. இத்தொற்று டெல்டா பிளஸ் கொரோனா வகையை காட்டிலும் அதிக தீவிரமாக பரவும் தன்மை கொண்டது.இந்த தொற்றும் தற்பொழுது அனைத்து நாடுகளிலும் … Read more