எண்ணெயை அடிக்கடி சூடுபடுத்தி சாப்பிட்டால் என்னவாகும்? டாக்டர் சொல்வது!
நாம் அனைவருக்கும் பூரி பரோட்டா பக்கோடா என்று எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக விரும்பி உண்ணுகிறோம், ஆனால் அது எப்படிப்பட்ட எண்ணெயில் பொரிக்க படுகிறது? என்னை சுத்தமாக உள்ளதா? ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை நாம் கவனிக்க மறந்துவிடுகிறோம்.அப்படி அடிக்கடி எண்ணெயை சூடுபடுத்தி பயன்படுத்தும் பொழுது நம் உடலுக்கு என்னவாகும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு. அப்படி நாம் அடிக்கடி சமையல் எண்ணெயை சூடுபடுத்தி பயன்படுத்தும் பொழுது அது நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விடுகின்றது. உடலில் … Read more