கொள்ளுப்பயறு லட்டு தினமும் சாப்பிட்டால் எடை குறையும்!!
கொள்ளுப்பயறு லட்டு தினமும் சாப்பிட்டால் எடை குறையும்!! “இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு” என்ற பழமொழி உண்டு.அதற்கேற்றது போல் உடல் எடையைக் குறைப்பதில் கொள்ளு முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கொள்ளு பருப்பை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்துக் கொடுப்பார்கள். மறுநாள் சளி இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட கொள்ளு பருப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை … Read more