தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய இணையதளம்!! இனி அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில்!!
மின் கட்டணம் செலுத்துவதாக இருந்தாலும், புதிய மின் இணைப்பு தேவைப்படுவதாக இருந்தாலும் நேரில் சென்று விண்ணக்கும் முறையானது இருந்து வந்த நிலையில், தற்பொழுது நவீன யுகத்திற்கு ஏற்ப ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது, புதிய மின் இணைப்பை பெறுவது, மின் இணைப்பு தொடர்பான தேவைப்படும் ஆவணங்கள் தொடர்பாக தனித்தனி இணையதள முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் உருவாக்கியிருந்தது. தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற மற்றும் தெரிந்து கொள்ள இணையதள சேவையை அறிமுகப்படுத்தி … Read more