“பான் கார்டில் பெரும் மாற்றம்! பழைய கார்டுக்கு மாற்றம் தேவையா? வருமான வரித்துறையின் முக்கிய அறிவிப்பு”
நாட்டின் முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் பான் (Permanent Account Number) கார்டு, வருமான வரி செலுத்தல் முதல் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கணக்குத் தொடங்குதல் வரை பல தேவைகளுக்கு இன்றியமையாததாக உள்ளது. ஒவ்வொரு நபருக்கும் அதிகபட்சமாக ஒரு பான் கார்டு மட்டுமே வைத்துக்கொள்ள முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், தற்போது பான் கார்டு தொடர்பாக மத்திய அரசின் புதிய அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மத்திய அமைச்சரவை சமீபத்தில் “பான் 2.0” … Read more