தலைக்கும் தளபதிக்கும் ஏற்பட்ட வாக்குவாதம்!! வீண் சண்டை எதுக்குப்பா??
தலைக்கும் தளபதிக்கும் ஏற்பட்ட வாக்குவாதம்!! வீண் சண்டை எதுக்குப்பா?? ஆரம்ப காலத்திலிருந்தே முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித்குமார் மற்றும் விஜய் அவர்களுக்கு உலக அளவில் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது. எப்பொழுதும் அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் திரையரங்குகளுக்கு வரும் நேரத்திலும் பெருமளவு கொண்டாட்டத்தை ஏற்படுத்துவார்கள். அஜீத் குமாரின் ரசிகர்களா இல்லை விஜய் ரசிகர்கள் என்ற போட்டி ஆரம்பித்தது. காலப்போக்கில் நடிகர் அஜீத் குமாரை தல என்றும் நடிகர் விஜயை தளபதி என்றும் அன்புடன் அழைத்து … Read more