1 முதல் 8 ஆம் வகுப்புக்கு! ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு- அரசு அறிவிப்பு!
1 முதல் 8 ஆம் வகுப்புக்கு! ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு- அரசு அறிவிப்பு உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவலின் காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை ஜூலை 1 திறக்கப்பட உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சேர்க்கைக்கு பள்ளிகளை திறக்கலாம் என என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளாக எடுக்கப்பட்டுள்ளன. … Read more