மாஸ்க் போடுங்க! துப்பாக்கியால் சுட்ட கொடூரம்! உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
வங்கிக்கு வந்த ஒருவரை மாஸ்க் அணியவில்லை என துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் பேங்க் ஆப் பரோடா என்ற வங்கி கிளை உள்ளது. அந்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் ரயில்வே ஊழியர் ராஜேஷ்குமார். அவர் முக கவசம் அணியாமல் வந்துள்ளார். அப்பொழுது வங்கி நுழைவு வாயிலில் நின்றிருந்த காவலாளி கேஷவ் மித்ரா முக கவசம் அணியாமல் உள்ளே செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கிடையே மிகவும் … Read more