அதிரடி உத்தரவை பிறப்பிக்க போகும் தமிழக அரசு! கடுமையாகும் ஊரடங்கு விதிமுறைகள்!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவை இன்னும் தீவிரப்படுத்துவது முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது.தமிழ்நாட்டில் இந்த நோய் தொற்றினை தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட 13 முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். இப்போது இருக்கும் ஊரடங்கு … Read more