மிகப்பெரிய பரபரப்பு! பிரச்சாரத்திற்கு சென்ற முக்கிய அரசியல்வாதியின் கார் கண்ணாடி உடைப்பு!
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். அதிமுக சார்பாக நேற்றைய தினம் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு முன்னரே எதிர்கட்சியானதிமுக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது.எப்பொழுதுமே திமுக தேர்தல் அறிக்கை விட்ட பிறகு தான் அதிமுக தேர்தல் அறிக்கை விடும். இது ஒரு அரசியல் வியூகமாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் எதிர்க்கட்சி ஆனது என்ன வரையறையுடன் தேர்தல் அறிக்கை விடுகிறது என்பதை நோட்டம் பார்த்து … Read more