இனிப்புகளை அதிமாக சாப்பிடும் கெஜ்ரிவால்..ஜாமீன் பெறுவதற்காக போடும் பலே திட்டம்..!!
இனிப்புகளை அதிமாக சாப்பிடும் கெஜ்ரிவால்..ஜாமீன் பெறுவதற்காக போடும் பலே திட்டம்..!! டெல்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லியின் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி திகார் ஜெயிலில் உள்ள சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே தனது உடலில் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க … Read more