பிரண்டை + நல்லெண்ணெய் இருந்தால் மூட்டு வலியை குணப்படுத்தும் மருந்து தயார்!!
பிரண்டை + நல்லெண்ணெய் இருந்தால் மூட்டு வலியை குணப்படுத்தும் மருந்து தயார்!! இன்றைய காலகட்டத்தில் மூட்டு வலி பாதிப்பு சிறு குழந்தைகளுக்கு கூட சாதாரணமாக ஏற்படுகிறது.இதை மருந்து,மாத்திரை இன்றி உணவு மூலம் சரி செய்து கொள்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *பிரண்டை – 1/2 கிலோ *பூண்டு – 15 *மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி *புளி – ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு *உப்பு – தேவையான அளவு *பெருங்காயத்தூள் – … Read more