தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை ஒரு கிளாஸ் குடித்து இறுகி போன மலத்தை வெளியேற்றுங்கள்!!
தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை ஒரு கிளாஸ் குடித்து இறுகி போன மலத்தை வெளியேற்றுங்கள்!! வயிறை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.உணவு உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவதை போல் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால் ஒரு சிலர் வார்தத்தில் 3 அல்லது 4 முறை மட்டுமே மலம் கழிப்பார்கள்.சிலருக்கு எவ்வளவு முக்கினாலும் மலம் வெளியேறுவது கடினமாகும்.சிலருக்கு உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து இருக்காது.இதனால் குடலில் மலக் இறுகி … Read more