பிரமிக்க வைக்கும் “கங்குவா” கிளிம்ஸ் செய்த சாதனை!! ஒரு வாரத்தில் தெரிக்கவிட்ட சூர்யா!!
பிரமிக்க வைக்கும் “கங்குவா” கிளிம்ஸ் செய்த சாதனை!! ஒரு வாரத்தில் தெரிக்கவிட்ட சூர்யா!! திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் சூர்யா.இவர் நடிப்பு திறமையால் ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுகம் செய்யப்பட்ட முதல் படத்திலேயே வணிக ரீதியாக வெற்றி படத்தை கொடுத்தார். ஆரம்ப காலக்கட்டத்தில் சூரியாவிற்கு ஆட தெரியவில்லை என்றும் குள்ளமாக இருக்கிறார் என்றும் பலர் கேலி கிண்டல் … Read more