இனி படங்கள் நடிக்கப்போவதில்லையா? நடிகை சமந்தாவின் திடீர் முடிவு!!
இனி படங்கள் நடிக்கப்போவதில்லையா? நடிகை சமந்தாவின் திடீர் முடிவு!! தமிழ் திரையுலகில் வெற்றி நடைபோடும் முக்கியமான நடிகைகளில் சமந்தா ஒருவர் ஆவார். இவர் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய வேறு மொழி படங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இவர் விஜய், சூர்யா, போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருக்கென்று பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. நடிகை சமந்தா முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் முதல் மகன் நாக சைத்தன்யா –வை காதலித்து … Read more