உங்களுடைய இஷ்ட தெய்வம் ஏதாவது ஒரு பெண் தெய்வமா ?
உங்களுடைய இஷ்ட தெய்வம் ஏதாவது ஒரு பெண் தெய்வமா ? ஆமாம் என்றால் நீங்கள் ஏதாவது ஒரு பௌர்ணமி அன்று கண்டிப்பாக திருமீயச்சூர் சென்று அன்னை லலிதாம்பிகையை தரிசனம் செய்ய வேண்டும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமீயச்சூர் அமைந்துள்ளது. இங்கே இஞ்சிமேடு என்ற ஊருக்கு முதலில் செல்ல வேண்டும். அங்கே உள்ள சிவாலயத்தில் இருக்கும் வராகித் தாயை முதலில் வழிபட வேண்டும்!!! அதன் பிறகு அம்பர் மாகாளம் என்ற … Read more