மேஷம் – இன்றைய ராசிபலன்! கடமை உணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் – இன்றைய ராசிபலன்! கடமை உணர்ச்சி அதிகரிக்கும் நாள்!! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கடமை உணர்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவுகள் ஒரு சுபிட்சமான பாதையுடன் செல்லும். கணவன் மனைவி சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருகை புரிவார்கள்.   வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக … Read more

திருப்பதி போக போறிங்களா? இது கட்டாயம் தேவஸ்தானம் அதிரடி!

are-you-going-to-tirupati-this-is-a-must-have-devasthanam-action

திருப்பதி போக போறிங்களா? இது கட்டாயம் தேவஸ்தானம் அதிரடி! திருப்பதிக்கு வரும் பொது மக்களுக்கு கோவில் தேவஸ்தானம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு ஆண்டுதோறும் பொதுமக்கள் வைகுண்ட ஏகாதசிக்கு சிறப்பு பயணம் மேற்கொள்வர்.உலகப்புகழ் பெற்ற திருப்பதி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது வைகுண்ட ஏகாதசி தொடங்கியுள்ளதால் ஜனவரி 1 முதல் 11 வரை சிறப்பு தரிசனம் செய்ய பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு … Read more

சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு! கேரள சுகாதாரத்துறை மந்திரி வெளியிட்ட தகவல்!

சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு! கேரள சுகாதாரத்துறை மந்திரி வெளியிட்ட தகவல்! அதிக அளவில் பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில். வருடம் தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவ சற்று குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மீண்டும் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு தரிசன  டிக்கெட் இன்று காலை  வெளியீடு!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு தரிசன  டிக்கெட் இன்று காலை  வெளியீடு! திருமலை திருப்பதி கடந்த புரட்டாசி மாதம் வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவு வரத் தொடங்கினார்கள். அதனால் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகம் படுத்தினார்கள். டோக்கன் மூலம் முன்பதிவு செய்யும்பொழுது பக்தர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலைக்கு வரும்பொழுது கூட்ட … Read more

கும்பம் – இன்றைய ராசிபலன்!!பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!

Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!!பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்! கும்பராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். குடும்ப உறவு பலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பு. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உருவாகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பயண வாய்ப்புகள் மேம்படுவதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்கள் … Read more

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!

Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். ராசிக்குள்ளேயே சந்திர பகவான் இருப்பதால் சங்கடமான அலைச்சல்கள் எல்லாம் வந்து சேரும். நிதி வருவதற்கு காலதாமதம் ஆகும். கணவன் மனைவி கண்டிப்பாக விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார … Read more

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்! விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தன வரவு தாராளமாக வந்து சேரும். கொடுத்த வாக்குரிகளை அருமையாக காப்பாற்றி வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்காக சில அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். நிதி சிறப்பாக வருவதால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி … Read more

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! சலசலப்புடனும் காணப்படுவீர்கள்!

Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! சலசலப்புடனும் காணப்படுவீர்கள்! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் கலகலப்புடனும், மாலையில் அஷ்டம ராசிக்கு சந்திர பகவான் வருவதால் சலசலப்புடனும் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறலாம். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக … Read more

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள்!

Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள்! கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள். சுபஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சந்தோஷம் நிலவும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தாய் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் வந்து சேரும். பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். நிதி உங்களுக்கு அனுகூலமாக … Read more

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பஞ்சம ஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சிறு பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். நிதி உங்களுக்கு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகள் மூலம் அது சரியாகும். … Read more