தித்திக்கும் தீபாவளி பண்டிகை இத்தனை பெயர்களில் கொண்டாடப்படுகிறதா!!
தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் மாறுபட்டதாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் என விதவிதமான கொண்டாட்டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் தான் தீபாவளி ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் தீபாவளி பண்டிகை குறைந்தது ஐந்து நாட்களாவது கொண்டாடப்படுகிறது. வட நாட்டில் குஜராத் பகுதியில் “தன திரயோதசி” “தண்டேராஸ்” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் இந்த பண்டிகை காக்திஹார் என்றழைக்கப்படுகிறது. நம் நாட்டில் தீபாவளி என்றும் சொல்வார்கள். ஆனால் இது “நரக … Read more