பண்டைய காலத்தில் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கப்பட்டதா? ஏன் எதற்காக?
தீபாவளி பண்டிகை என்பது மிகப் பழமையான பண்டிகை ஆகும்.வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் யட்சராத்திரி என்று குறிப்பிட்டிருக்கிறார். அமாவாசையை முன்னிட்டு இரவில் கொண்டாடப்படுகிறது. இதனை சுகராத்திரி என்றும் சொல்வதுண்டு. விஷ்ணு புராணத்தில் தீபாவளி என்று விடையற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல பகுதிகளில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் வருடம் தோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளி பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று … Read more