பொறியியல் படித்தவர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) வேலைவாய்ப்பு.!!

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Graduate & Technician Apprentice ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகுதி மற்றும் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) Graduate & Technician Apprentice பணிகளுக்கு 234 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு : பதிவாளர்கள் Apprenticeship விதிப்படி குறிப்பிட்ட … Read more

சென்னையில் உள்ள வீட்டை காலி செய்த ஓபிஎஸ்.!! காரணம் இதுவா.?

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் சென்னை தி நகரில் உள்ள வீட்டை காலி செய்ய உள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை அரசு பங்களாவில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம். இவர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பல முக்கிய பொறுப்புகளில் இருந்ததன் காரணமாக அங்கு அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் காரணமாக, அவர் அந்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டு … Read more

சென்னையில் பரவலாக பெய்த கனமழை.!! சாலையில் தேங்கிய மழைநீர்.!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், இன்று கோயம்புத்தூர், நீலகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை … Read more

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் பலன் பெற விண்ணப்பிப்பது எப்படி? விவரம் இதோ!

Government of Tamil Nadu Gold Scheme for Tali

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் பலன் பெற விண்ணப்பிப்பது எப்படி? விவரம் இதோ! தமிழக அரசு பெண்களின் நலன் கருதி அவர்களின் திருமணத்தின்போது தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தகுதியான நபர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதிகள் உள்ளிட்டவைகள்  குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தாலிக்கு தங்கம்: தமிழக அரசு சார்பில் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மாணவர்களிடம் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக ஊக்கத்தொகை … Read more

நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினியின் அண்ணாத்த பாடல் வெளியீடு.!!

அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நயன்தாரா டூயட் பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள … Read more

ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வங்கி கணக்குகளை முடக்கிய- வருமான வரித்துறை.!!

ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்களின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது வருமான வரித்துறையினர். நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உச்ச கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. வரி இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதாகவும், வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டியதாலும், 2 எஸ்டேட்டுகளின் வங்கி கணக்கை முடக்கி … Read more

ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.? பொதுமக்கள் அதிர்ச்சி.!!

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தக்காளி விலை இன்று ஒரே நாளில் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் செடியில் உள்ள தக்காளிகள் அழுகி உற்பத்தி குறைந்துள்ளது. மேலும், வெளியூரிலிருந்து வரும் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் தக்காளி விலை இன்று ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ .20 முதல் … Read more

 மீண்டும் கல்லூரிகளுக்கு விடுப்பா? சுகாதாரத்துறை அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Leave to college again? Shocking information released by the health system!

 மீண்டும் கல்லூரிகளுக்கு விடுப்பா? சுகாதாரத்துறை அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்து மக்களை பாதித்து வருகிறது. முதல் அலையில் அதிகளவு உயிர்சேதம் நடைபெறவில்லை.மேலும் அரசாங்கம் முன்கூட்டியே ஊரடங்கு அமல் படுத்தியதால் தொற்றின் பாதிப்பும் குறைந்தே காணப்பட்டது.இரண்டாம் அலையில் தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்ததால் எந்தவித கட்டுப்பாடுகளையும் மக்கள் கடைப்பிடிக்கவில்லை. இரண்டாம் அலையில்தான் உயிர் சேதமும் அதிகளவு நடைபெற்றது.அப்பொழுது செயல்பட்டு வந்த அரசாங்கம் முன்னேற்பாடுகள் ஏதும் செய்து வைக்கவில்லை. அவ்வாறு முன்னேற்பாடுகள் செய்து … Read more

குறிப்பாக இந்த அரசு ஊழியர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு போட்ட அதிரடி  உத்தரவு!

Especially for the attention of these government employees! New order issued by the Tamil Nadu government!

குறிப்பாக இந்த அரசு ஊழியர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு போட்ட அதிரடி  உத்தரவு! தற்போதைய தொழில் நுட்பம் முழுவதும் ஆண்ட்ராய்டு போன் மற்றும் கணினி மயமாக்கப்பட்டது. சிறு பெட்டி கடைகள் முதல் பெரும் கடைகள் வரை அனைத்து இடங்களிலும் கணினி பயன்பாடு காணப்படுகிறது. மக்களும் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி தொடர்ந்து செல்கின்றன. முன்பெல்லாம் கணக்கு வழக்குகளை புத்தகத்தில் எழுதி வைத்தனர்.அந்த காலம் சென்று தற்பொழுது கணினியில் பதிவிட்டு கொள்கின்றனர்.இந்த பதிவை நாம் எத்தனை ஆண்டுகள் கழித்தும் எடுத்து … Read more

அரசு விதியை மீறிய ராணுவ வீரர்! சேலத்தில் நடைபெற்ற பகீர் சம்பவம்!

Army soldier who violated government rule! incident in Salem!

அரசு விதியை மீறிய ராணுவ வீரர்! சேலத்தில் நடைபெற்ற பகீர் சம்பவம்! மக்களுக்கு முன்னோடியாக இருப்பவர்கள்தான் அரசு ஊழியர்கள். இவர்களே விதியை மீறும் பொழுது மக்களும் அதனையே பின்பற்றுவர். அவ்வாறு தற்பொழுது அரசு பணியில் இருப்பவர்கள் பலர் விதிகளை மீறி வருகின்றனர். அவர்களை கண்டுபிடித்து தமிழக அரசு தக்க தண்டனை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அனைவரையும் திமுக அரசு கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more