பிரபல நடிகரின் வீட்டின் முன் மருத்துவ ஊழியர் செய்த சம்பவம்! காரணம் இதுதானாம்!

Incident committed by the medical staff in front of the house of the famous actor! This is the reason!

பிரபல நடிகரின் வீட்டின் முன் மருத்துவ ஊழியர் செய்த சம்பவம்! காரணம் இதுதானாம்! நடிகர் அஜித்குமார் தனது மனைவியான நடிகை ஷாலினியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும் போல சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய ஒரு பெண் ஊழியர் ஒருவர் ஆர்வமிகுதியால் தனது செல்போன் மூலம் நடிகர் அஜித் குமாரை வீடியோ எடுத்தார். அந்த பெண்ணின் பெயர் பர்சனா வயது 26 என்றும் … Read more

திருப்பதிக்கு செல்பவர்கள் கட்டாயமாக இதை செய்திருக்க வேண்டும்.! தேவஸ்தானம் அறிவிப்பு.!!

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனோ தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனோ நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக உடன் கொண்டு வர வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ள நிலையில் அதற்கான சான்றிதழ் எதுவும் கொண்டுவராத பக்தர்கள் திருப்பதி மலை அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர். திருப்பதி செல்ல இலவச தரிசன டோக்கன், தரிசன டிக்கெட்டுகள் ஆகியவற்றை ஆன்லைனிலேயே முன்பதிவு செய்தி ருக்கும் பக்தர்கள் உட்பட … Read more

வாத்தி ரைடு மேற்கொண்ட முதல்வர்! தமிழகத்தின் அடுத்த அதிரடி இதுதான்! 

Chief who landed on the field! 14 crore project work study !!

வாத்தி ரைடு மேற்கொண்ட முதல்வர்! தமிழகத்தின் அடுத்த அதிரடி இதுதான்! திமுக பத்தாண்டுகள் கழித்து தற்பொழுது தான் ஆட்சி அமர்த்தியுள்ளது.அதனால் மக்களின் தேவைகளை கேட்டறிந்து ஒன்றொன்றாக நிறைவேற்றி வருகிறது.அதுமட்டுமின்றி பிரச்சாரத்தின் போது மக்களுக்கு செய்வதாக 505 வாக்குறுதிகளை திமுக அளித்தது.தற்பொழுது அதில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளது.அதுமட்டுமின்றி மக்களுக்கு பயன் தரும் வகையில் பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளனர்.மக்களை தேடி மருத்துவம்,மாணவர்களை தேடி கல்வி போன்றவை மக்கள் பார்வையில் புதிதாக பார்க்கப்படுகிறது.அதுமட்டுமின்றி பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் … Read more

அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள்.!- அரசு அதிரடி அறிவிப்பு.!!

அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதத்திற்கு ஒரு முறை இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அம்மாநில அரசு அவ்வப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி … Read more

செவிலியர்களே இது உங்களுக்கு தான்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Nurses this is for you! Information released by the Minister of Health!

செவிலியர்களே இது உங்களுக்கு தான்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிlலும் நாம் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம்.முதல் அலையில் அதன் வீரியம் அதிகளவு காணப்படவில்லை.இரண்டாம் அலையில் முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் அதன் தாக்கம் அதிகளவு காணப்பட்டது.அதனையும் கடந்து தற்பொழுது நாம் அனைவரும் மூன்றாவது அலைக்கு தயார் நிலையில் உள்ளோம்.அந்தவகையில் மூன்றாவது அலையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மக்கள் … Read more

பேனர் கலாச்சாரத்தை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

தமிழகத்தில் பேனர் கலாசாரத்தை தடுக்க விதிகள் தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் பேனர்கள் வைக்கும் கலாசாரத்தை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் திமுக அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் ,பேனர்கள் வைத்தபோது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய கருத்துக்களை தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரிய … Read more

அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிப்புக்கு உரியது! – முதல்வர்

The attack on them is very harsh! - Chief

அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிப்புக்கு உரியது! – முதல்வர் மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிப்பு கூடியது எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறினார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் … Read more

சென்னையில் காலையிலேயே பரவலாக பெய்துவரும் கனமழை.!!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே காலை முதல் லேசான முதல் கன மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை விட்டுவிட்டு பரவலாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையில் குரோம்பேட்டை, தாம்பரம், வில்லிவாக்கம், அம்பத்தூர், வடபழனி, ஆவடி, கோவிலம்பாக்கம், நீலங்கரை, ராயப்பேட்டை நுங்கம்பாக்கம் கோயம்பேடு வேளச்சேரி திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை … Read more

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக, உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் 4 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் நாளை மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதில், நாளை முதல் கட்ட வாக்குப்பதிவும், 9ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவடைந்த … Read more

உலக ஆணழகன் போட்டி.. தங்கம் வென்ற தமிழக வீரர்.!!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டி ஜூனியர் பிரிவில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 47 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ஜூனியர் பிரிவில் உலக ஆணழகன் பட்டத்தை தமிழகத்தைச் சார்ந்த வீரரான சுரேஷ் தங்ககப்பதக்கத்துடன் வென்றுள்ளார். அதேப்போல், ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான விக்னேஷ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். மேலும், சீனியர் பிரிவில் தமிழகத்தைச் சார்ந்த பெஞ்சமின் ஜெரால்டு வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.