இந்த ஏழு மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க காத்திருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்றைய தினம் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, ஈரோடு, மதுரை, நீலகிரி, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் … Read more