ஐயா எங்களுக்கு வழி சொல்லுங்க! இக்குரல் ஸ்டாலின் காதில் விழுமா?

Sir tell us the way! Will this voice fall on Stalin's ears?

ஐயா எங்களுக்கு வழி சொல்லுங்க! இக்குரல் ஸ்டாலின் காதில் விழுமா? சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடைபெற்றது.இம்முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலானது பெரும் பரபரப்பாகவே இருந்தது.இரு கட்சியினரிடமும் பெரும் போட்டி நிலவியது.அதுமட்டுமின்றி இரு கட்சிகளும் தன்னுடன் இதர கட்சிகளையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.அதனையடுத்து வாக்கு எண்ணிக்கை எண்ணப்படும் போதெல்லாம் திக் திக் நிமிடங்களாகவே தமிழ்நாட்டிற்கு இருந்தது.ஆட்சியை கைப்பற்றுவதற்காக மக்களிடம் பலவகை அறிக்கைகளை இரு கட்சியினரும் வெளியிட்டிருந்தனர். எந்த கட்சி வந்தாலும் கூறிய அறிக்கைகளை … Read more

மத்திய மந்திரியாகும் தமிழக பா.ஜ தலைவர்! பட்டியலில் இந்த இடம் பிடித்துள்ளார்!

Tamil Nadu BJP leader to become Union Minister Liked this place on the list!

மத்திய மந்திரியாகும் தமிழக பா.ஜ தலைவர்! பட்டியலில் இந்த இடம் பிடித்துள்ளார்! மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, மந்திரிசபை இரண்டாவது முறையாக கடந்த 2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி பதவியேற்றது. இரண்டு ஆண்டுகள் முடிந்தும் மத்திய மந்திரி சபையில் இதுவரை எந்தவிதமான மாற்றமும்  ஏற்படாமல் இருந்தது. இந்த சூழலில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய மந்திரி சபையை விஸ்தரிக்கவும், மாற்றி அமைக்கவும் பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார். இதனையொட்டி … Read more

ம.நீ.ம கட்சியிலிருந்து விலகிய துணைத் தலைவர் மகேந்திரன்! இந்தக் கட்சியிலா இணையபோகிறார்!!!

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டவர்களிள் கமல்ஹாசன் உட்பட யாருமே வெற்றிப்பெறவில்லை. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பலரும் விலகுவதாக அறிவித்தனர். இதனால் ம.நீ.ம கட்சியில் மாபெரும் விரிசல் ஏற்பட்டது. கட்சியில் இருந்து விலகியவர்களுல் முக்கியமானவர் டாக்டர் ஆர்.மகேந்திரன். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆர்.மகேந்திரன் கட்சியை விட்டு விலகுவதாகவும் … Read more

பிரதமர் மோடி மீது மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி மீது மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு! மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். பொருளாதாரம்  மிகவும் மந்தநிலையில் இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். அதற்கு பதிலாக அவர் பெட்ரோலின் குரல், டீசலின் குரல், தடுப்பூசியின் குரல் என்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம். இதுவரை மத்திய அரசுக்கு நான் எழுதிய … Read more

பைனான்ஸ் கம்பெனி அதிபர் கொலையில் தொடர்புடையவர்களை சுட்டு பிடித்த போலீசார்!

The police who shot those involved in the murder of the accounting company boss!

பைனான்ஸ் கம்பெனி அதிபர் கொலையில் தொடர்புடையவர்களை சுட்டு பிடித்த போலீசார்! பெங்களூரில் வில்சன் கார்டன் அருகில் லக்கசந்திரா பகுதியில் வசித்து வந்தவர் மதன். 33 வயதான இவர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் உரிமையாளராகவும் உள்ளார். இவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி காலை மதன் தனது காரில் வெளியே சென்றுவிட்டு, பனசங்கரி கோவில் அருகே கட்டப்படும் மெட்ரோ பாலம் அருகே வந்திருந்தார். … Read more

நீயா? நானா? என போட்டி போட்டுக்கொள்ளும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க!

You? Me? Competing as the AIADMK. And the BJP!

நீயா? நானா? என போட்டி போட்டுக்கொள்ளும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க! நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைத்த பாரதிய ஜனதா கட்சி 20 இடங்களில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கண்டது. இருந்தாலும் கடந்த 25 வருடங்களில் பாரதிய ஜனதா கோட்டைக்குள் அடி எடுத்து வைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூரில் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. … Read more

7 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா!! அமைச்சர்களின் பட்டியல் வெள்யீடு!!

7 Union Ministers resign !! List of mad ministers released !!

7 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா!! அமைச்சர்களின் பட்டியல் வெள்யீடு!! உடல் நலக் குறைப்பாடு காரணமாக மத்திய கல்வித்துறை அமைச்சர்  ரமேஸ் பொக்ரியால் பதவியிலிருந்த்து ராஜினாமா. இதைத் தொடர்ந்து மேலும், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் டெபாஸ்ரீ சவுத்ரி, சமூக நலத்துறை அமைச்சர் தவார்சந் கெலாட், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர்கள் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் புதிய … Read more

ம.நீ.ம கட்சி துணை தலைவருக்கு திமுகவில் முக்கிய இடம்! அதிர்ச்சியில் கட்சி உறுப்பினர்கள்!  

DMK Deputy Leader holds important place in DMK! DMK members in shock!

ம.நீ.ம கட்சி துணை தலைவருக்கு திமுகவில் முக்கிய இடம்! அதிர்ச்சியில் கட்சி உறுப்பினர்கள்! சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்தது.இம்முறை தேர்தலானது விறுவிறுப்பாக நடைபெற்றது.கட்சியின் இரு மூத்த தலைவர்கள் இன்றி நடைபெறும் முதல் தேர்தல் இதுவே ஆகும்.கொரோனா காலக்கட்டத்திலும் இம்முறை பிரச்சாரத் திருவிழா வெகு சிறப்பாகவே நடைபெற்றது.அதனையடுத்து கமல்ஹாசனும் மற்ற கட்சிகளுக்கு இணையாக போட்டி போட்டு வாக்குகளை சேகரித்தார். தெருக்களில் நடந்தும்,பேருந்துகளில் சென்றும் மற்றும் ஆட்டோவில் பயணித்தும் மக்களை கவர மற்ற அரசியல்வாதிகளை போலவே … Read more

உங்களால் தான் எங்களுக்கு இந்த நிலை! சி.வி.சண்முகத்திற்கு பதிலளித்த பா.ஜ.க!

You are the one who gave us this position! BJP responds to CV Shanmugam!

உங்களால் தான் எங்களுக்கு இந்த நிலை! சி.வி.சண்முகத்திற்கு பதிலளித்த பா.ஜ.க! கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், அ.தி.மு.க வெற்றி பெரும் என எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராத விதமாக தி.மு.க வெற்றி பெற்றது. தற்போது தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது. அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட கடந்த  20 ஆண்டுகளுக்குப் பின் … Read more

மீண்டும் ஒரு பாலியல் புகார்! திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது!

A sexual complaint again! Trichy Bishop Heber College professor arrested

மீண்டும் ஒரு பாலியல் புகார்! திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது! பிள்ளைகள் படிக்கும் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. முதலில் ஆரம்பித்த பிஎஸ்பிவி பள்ளியில் ஆரம்பித்து சுசில் ஹரி பள்ளிவரை, பெரிய பள்ளிகளிளும் சரி, சிறு பள்ளிகளிலும் சரி இதே குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றது. தற்போதெல்லாம் செய்தித்தாள்களில் ஒரு செய்தியாவது இதைப்போல் வந்துவிடுகிறது. பெரிய பள்ளிகளுக்கு போனால் நன்றாக படிப்பார்கள், நான்கு பேருடன் சகஜமாகப் பழகுவார்கள் என்றுதான் … Read more