மீண்டும் அரசியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் சசிகலா! 2 மணி நேர அவசர அலோசனை!
மீண்டும் அரசியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் சசிகலா! 2 மணி நேர அவசர அலோசனை! சொத்துகுவிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைக்கு சென்று சிறை தண்டனையை அனுபவித்தார்.அதற்கடுத்து தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கும் நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.வெளிவந்த பிறகு பெங்களூரில் வசித்து வந்தார்.கூடிய விரைவிலேயே மக்களை சந்திப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். அதிமுக வினர்,வாக்குகள் பிரியக்கூடும் என அச்சமுற்று இருந்தனர்.அதற்கடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவிற்கு அடுத்தடுத்து அதிர்சிகரமான செய்திகள் காத்திருந்தது.சசிகலா,டிடிவி தினகரன் சில சொத்துக்கள் அரசுடமை … Read more