யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்!

This is the country that connects with India through UPI! Easily exchange money!

யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு சமமாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று 2022-2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். தற்போதுள்ள சூழ்நிலையில் பணம் என்பது பேப்பர் வடிவில் இருந்தாலும் நாணய வடிவில் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உண்டு. மேலும் பேப்பர் மற்றும் நாணய வடிவில் பணத்தை எப்படி மதிப்பிடுகின்றமோ அதேபோல் டிஜிட்டல் … Read more

நேபாளத்தில் திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 6 பேர் உயிரிழப்பு! டெல்லியில் கடுமையான நில அதிர்வு!

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இன்று அதிகாலை 1:57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உண்டானது இதன் ரிக்டர் அளவுகோல் 6.3 என்று பதிவானது. அதோடு இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று காலை நேபாளத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது இந்த சம்பவம் காரணமாக டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாயினர். இந்த சூழ்நிலையில், நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் … Read more

தான் சானியாவில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்! 19 பேர் பரிதாப பலி மீட்பு பணிகள் தீவிரம்!

ஆப்பிரிக்கா கண்டம் தான்சானியாவில் பிரேஸிஸின் ஏர் என்ற தனியார் விமானம் 49 பயணிகளுடன் நேற்று பயணமாகி கொண்டு இருந்தது. இந்த நிலையில், பிகு நகரில் திரையரங்குவதற்கு 100 மீட்டர் தொலைவில் மோசமான வானிலை காரணமாக நிலை தடுமாறி ஆற்றில் இந்த விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விமானத்தில் 43 பயணிகள் மற்றும் ஊழியர்கள் 6 பேர் என மொத்தமாக 49 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். முதல் கட்ட தகவலின் படி ஏரியில் விழுந்த விமானத்தில் சிக்கிக் … Read more

ட்விட்டர் வலைதளத்தில் ப்ளூடிக் கட்டணம் எப்போது அமலுக்கு வருகிறது? எலான் மஸ்க் வழங்கிய தகவல்!

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ட்விட்டர் சமூக வலைதளத்தை உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் மிகப்பெரிய தொழிலதிபரான எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கினார். இதனை அடுத்து அவர் தன்னுடைய சேவை மற்றும் நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் பயனாளர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் விதத்தில், அவர்களுடைய பெயருக்கருகில் ப்ளூடிக் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த இந்த ப்ளூடிக் சேவைக்கு இனி மாதம் தோறும் 8 … Read more

இளம்பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் கைது

Arrested

இளம்பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் கைது   இலங்கை கிரிக்கெட் அணியின் தனுஷ்கா குணதிலகாவை சிட்னி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக விளங்குபவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்த இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா, இலங்கை அணி பெற்ற … Read more

பூமியை நோக்கி வரும் பேரழிவு! ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

Disaster coming to earth! Shocking information reported by researchers

பூமியை நோக்கி வரும் பேரழிவு! ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது புதிய கண்டு பிடிப்புகள் அறிவிப்புகளை வெளிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பூமிக்கு வரும் ஏதாவது ஆபத்துகள் குறித்தும் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பூமிக்கு வரும் ஒரு ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். விண்வெளியில் இருந்து அவ்வப்போது விண் கற்கள் பூமியை நோக்கி வருவது வழக்கமானது தான். அதில் பெரும்பாலும் சிறியதாக இருப்பதால் விண்வெளியிலேயே எரிந்து விடும்.ஆனால் … Read more

அரசு பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த அவல நிலை! போராட்டத்தில் இறங்கிய பெண்கள்!

The plight of the girl in the government bus! Women in the struggle!

அரசு பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த அவல நிலை! போராட்டத்தில் இறங்கிய பெண்கள்! கொலம்பியாவில் ஹிலாரி கேஸ்ட்ரோ என்ற 17வயது சிறுமி அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த சிறுமியின் உடமைகள் பறிக்கப்பட்டது.அந்த சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸில் சென்று புகார் அளிக்கும் பொது அதற்கு போலீசார் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளத்திலும் ,காணொலி மூலமாகவும் வெளியிட்டனர். அதனால் பெண்கள் … Read more

நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பாஸ்வேர்டு பகிர கூடுதல் கட்டணம் வசூல்!

Shocking information released by Netflix! Charge extra for password sharing!

நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பாஸ்வேர்டு பகிர கூடுதல் கட்டணம் வசூல்! கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நெட்பிளிக்ஸ் பயனாளர்கள் அவர்களுடைய பாஸ்வேர்டுகளை பிறருடன் பகிர்ந்து கொண்டனர்.அதற்காக தனிகட்டணம் வசூல் செய்யப்படும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவர்களின் பங்குதாரர்களுக்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடவுச்சொல் பகிர்வதைத் தடுக்கும் திட்டத்தை கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. அதனால் மிகப்பெரிய அளவிலான பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில்   வாடிக்கையாளர்கள் அவர்களுடைய வீட்டில் உள்ள நபர்களை தவிர … Read more

பிரபல பாடகர் திடீர் உயிரிழப்பு! சோகத்தில் வாடும் ரசிகர்கள்!

The famous singer died suddenly! Sad fans!

பிரபல பாடகர் திடீர் உயிரிழப்பு! சோகத்தில் வாடும் ரசிகர்கள்! தென் கொரியா தலைநகரான சியோலில் ஹாலோவீன் விழா கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மேலும் அந்த விழாவிற்கு என முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில் திடீரென அந்த பகுதிக்கு அதிக அளவு கூட்டம்  வந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் சிக்கி மூச்சு திணறி பலர் மயங்கி விழுந்தனர்.அந்த கூட்ட நெரிசலில் 300 க்கும் மேற்பட்டோர் சிக்கி பாதிக்கப்பட்டனர். … Read more

கடல் நீரை உறிஞ்சும் மேகம்! வைரலாகும் அபூர்வ வீடியோ காட்சி

A cloud that absorbs sea water! A rare video footage that goes viral

கடல் நீரை உறிஞ்சும் மேகம்! வைரலாகும் அபூர்வ வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில அபூர்வ வீடியோக்கள் வைரலாக பரவுவது வழக்கமானதே. அந்த வகையில் தற்போது கடல் நீரை உறிஞ்சும் மேகம் குறித்த அபூர்வ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இலங்கை யாழ்ப்பணம் பருத்தித்துறை கடற்பகுதியில் கடல் நீரானது சுழல் காற்று போல உருவாகி வானத்தை நோக்கி மேலே செல்கிறது. சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த அபூர்வ காட்சி உடனே கலைந்து சென்றதாக அங்கிருந்த … Read more