கோப்பையை வெல்லப் போவது யார்? சென்னையில் இன்று நடக்கும் ஒரு நாள் இறுதிப் போட்டி! 

கோப்பையை வெல்லப் போவது யார்? சென்னையில் இன்று நடக்கும் ஒரு நாள் இறுதிப் போட்டி!  வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  3-வது இறுதி ஒரு நாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4  டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும், … Read more

நமது அண்டை நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் 9 பேர் பலி! இந்தியாவிலும் ஏற்பட்ட நில அதிர்வு! 

நமது அண்டை நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் 9 பேர் பலி! இந்தியாவிலும் ஏற்பட்ட நில அதிர்வு!  நமது அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் திடீரென ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 9 பேர் பலியானதாக இதுவரை வந்த செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள இந்துக்குஷ் மலைகளை மையமாகக் கொண்டு நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்புகள் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் … Read more

நாளை களம் இறங்கும் ரோஹித் சர்மா! தொடரை வெல்லுமா? இந்தியா எகிறும் எதிர்பார்ப்பு! 

நாளை களம் இறங்கும் ரோஹித் சர்மா! தொடரை வெல்லுமா? இந்தியா எகிறும் எதிர்பார்ப்பு!  நாளை 2-வது ஒரு நாள் போட்டி நடைபெற இருப்பதால் தொடரை இந்தியா வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் முதலாவது ஆட்டத்தில் விளையாடாத ரோகித் சர்மா இந்த போட்டியில் திரும்பியுள்ளது மேலும் அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இந்தியாவிடம் வெற்றி வாய்ப்பை ஆஸ்திரேலிய … Read more

அமெரிக்காவில் நித்தியானந்தாவின் கைவரிசை!! தனித்தீவுக்கு வந்த திடீர் சோதனை!!

Nithyananda's handbook in America!! A sudden raid on Tanithivu!!

அமெரிக்காவில் நித்தியானந்தாவின் கைவரிசை!! தனித்தீவுக்கு வந்த திடீர் சோதனை!! இந்தியாவில் சர்சைகக்ளுக்கு பெயர்போன சாமியா   ர்களில் மிகமுக்கியமான சாமியார் நித்தி என்கின்ற நித்தியானந்தா. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் வெளிநாடு தப்பிசென்றார். இந்நிலையில் பசிபிக் பெருங்கடலில் தீவு ஒன்றிணை விலைக்கு வாங்கி அதற்க்கு கைலாசா நாடு என்று பெயர் சூட்டி தன்னைதானே அதிபராக அறிவித்துக்கொண்டு, அந்த நாட்டிற்கென தனி கொடி, ரூபாய்நோட்டுக்கள், பாஸ்போர்ட், ஆகியவற்றை அறிவித்து பல்வேறு நாடுகளுக்கான தூதர்களையும் அறிவித்து, தனது நாட்டிற்கான … Read more

இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் போட்டி! நேரில் கண்டு ரசிக்கும் சூப்பர் ஸ்டார்! 

இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் போட்டி! நேரில் கண்டு ரசிக்கும் சூப்பர் ஸ்டார்!  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்தார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டியில் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்நிலையில் ஒரு நாள் போட்டிகள் இன்று முதல் … Read more

வெளிநாடுவாழ் இந்தியர்களும் இனி வாக்களிக்கலாம்? மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

Can NRIs also vote now? Information released by the central government!

வெளிநாடுவாழ் இந்தியர்களும் இனி வாக்களிக்கலாம்? மத்திய அரசு வெளியிட்ட தகவல்! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தேர்தல்களில் வாக்களிக்க வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இணைய வழி தபால் வாக்கு வசதி வழங்குவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை வெளியுறவு அமைச்சகம் பரிசீலனை செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக மாநிலங்களவை எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் கடந்த  ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி வெளிநாடுவாழ் … Read more

பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 10000 பேர் பணி நீக்கம்!

shock-news-released-by-facebook-10000-people-fired

பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 10000 பேர் பணி நீக்கம்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான்  மாஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து அவர் ஆள் குறைப்பு நடவடிக்கையில்  இறங்கினார். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம், அமேசான்,கூகுள்  போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. இந்நிலையில் அமெரிக்காவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் அலுவலகங்களை கொண்டுள்ள பிரபல சமூக வலைதளம் நிறுவனமான பேஸ்புக்  தற்போது அதே முடிவை … Read more

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விராட் கோலி! முதல் இன்னிங்ஸில் அசத்தல்! 

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விராட் கோலி! முதல் இன்னிங்ஸில் அசத்தல்!  ஆஸ்திரேலியா இந்தியா இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அசத்தியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் … Read more

கல்வி பயில்வதை தடுக்க செய்த அதிர்ச்சி செயல்! 100 மாணவிகளுக்கு விஷம் வைத்த கொடூரம்! 

கல்வி பயில்வதை தடுக்க செய்த அதிர்ச்சி செயல்! 100 மாணவிகளுக்கு விஷம் வைத்த கொடூரம்!  ஈரானில் 100 பெண்களுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் தலைநகரான  டெஹ்ரான் அருகே  கோம் நகரில் சென்ற ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகள் பலருக்கு அடுத்தடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட ஏராளமான  மாணவிகள் … Read more

அடுத்த அதிர்ச்சி அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கம்! பீதியில் உறைந்த மக்கள்! 

அடுத்த அதிர்ச்சி அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கம்! பீதியில் உறைந்த மக்கள்!  இந்தியாவின் அருகில் உள்ள தீவுக்கூட்டமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் பிப்ரவரி ஆறாம் தேதி அதிகாலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் அதிகாலையில் ஏற்பட்டதால் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் காயம் அடைந்து தங்கள் வீடு வாசல்களை பறிகொடுத்தனர். இதேபோல் அடுத்து இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், ஜப்பான், இந்தியா … Read more