கூடுதல் விலையில் மதுபாட்டில்:! பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் தான் காசு!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கூடுதல் விலையில் மதுபாட்டில்:! பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் தான் காசு!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! டாஸ்மாக் கடைகளில்,காலி மது பாட்டில்களை திரும்பி பெரும் திட்டத்தை சோதனை முறையில் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மது பாட்டில்களை கூடுதலாக பத்து ரூபாய்க்கு விற்று,காலி பாட்டிலை கொடுக்கும் பொழுது இந்த கூடுதல் பத்து ரூபாயை திருப்பிக் கொடுக்கும் திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. அதாவது சோதனை முறையில் … Read more