மலச்சிக்கல் பாதிப்பு வராமல் இருக்க இந்த 10 எளிய வழிகளை பின்பற்றுங்கள்!

0
140
#image_title

மலச்சிக்கல் பாதிப்பு வராமல் இருக்க இந்த 10 எளிய வழிகளை பின்பற்றுங்கள்!

1)நார்ச்சத்து நிரைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

2)தினமும் காலை நேரத்தில் 1 கிளாஸ் சூடான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து பருகி வந்தால் குடல் சுத்தமாகும்.

3)சூடு நீரில் 10 உலர் திராட்சை சேர்த்து அருந்தினால் வயிற்றில் உள்ள கழிவுகள் உடனடியாக வெளியேறி விடும்.

5)ஓமம் மற்றும் சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் காலை நேரத்தில் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர குடல் சுத்தமாகும்.

6)இஞ்சி மற்றும் பூண்டை இடித்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் செரிக்காத உணவும் செரிக்கும்.

7)1 கிளாஸ் நீரில் 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வைத்து அருந்தலாம்.

8)துத்தி கீரையை சாறு எடுத்து அருந்தி வந்தால் குடல் சுத்தமாகும்.

9)உணவில் அகத்திக்கீரையை சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாது.

10)சூடு நீரில் 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் சர்க்கரை கலந்து அருந்தினால் வயிற்றில் உள்ள கழிவுகள் சில நிமிடங்களில் வெளியேற்றப்பட்டு விடும்.