நர்சரிகளின் கவனத்திற்கு! சென்னை உயர்  நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

நர்சரிகளின் கவனத்திற்கு! சென்னை உயர்  நீதி மன்றம் அதிரடி உத்தரவு! தமிழக வனப்பகுதியில் அதிக அளவு அந்நிய மரகன்றுகள் வளர்பதாக அதிக அளவில் குற்றசாட்டுகள் எழுந்து வந்துள்ள நிலையில் இதை தொடர்ந்து   தமிழக வனப்பகுதியில் அந்நிய மரகன்றுகளை வளர்க்க கூடாது என உத்தரவிட கோரி சென்னை உயர்  நீதி மன்றத்தில்   மனு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதிஷ் குமார் ,பரத் சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அந்த விசாரணையில் தமிழக அரசுக்கு சென்னை … Read more

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல் ! மாணவர்கள் உற்சாகம்!

Providing free bicycles to Tamil Nadu government schools! Students are excited!

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்! மாணவர்கள் உற்சாகம்! முருங்கப்பட்டி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் தமிழக அரசு  வழங்கியது. மேலும் வீரபாண்டி ஒன்றியம் அருகே உள்ள  முருங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கு சேலம் எம். பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  கட்டப்பட்டது. இதனையடுத்து   புதிய வகுப்பறை கட்டடத்தை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சிவலிங்கம் மற்றும் சேலம் எம். பி. எஸ். ஆா். … Read more

Breaking: நாளை தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது!!

Breaking: நாளை தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது!!

Breaking: நாளை தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது!! போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் முன்னிலையில் இன்று காலை 11 மணி அளவில் போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஒப்பந்தம் தொடர்பாக 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கின்றது. இந்த பேச்சுவார்த்தையில் தொ.மு.ச. அண்ணா தொழிற்சங்க பேரவை, சிடிஐயூ உள்ளிட்ட 67 நிர்வாகிகள் கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஒருவேளை இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தால் ஓட்டுநர்கள்,நடத்துனர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் … Read more

உங்கள் சீட்டு இங்கே செல்லாது! எடப்பாடி பழனிச்சாமிக்கு மிரட்டல் விடுத்த கோவை செல்வராஜ்!

உங்கள் சீட்டு இங்கே செல்லாது! எடப்பாடி பழனிச்சாமிக்கு மிரட்டல் விடுத்த கோவை செல்வராஜ்!

அதிமுகவின் பன்னீர்செல்வம் அணியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் பத்திரிக்கையாளர்களிடம் அப்போது தெரிவித்தது பன்னீர்செல்வத்தை முனுசாமி தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பழனிச்சாமி எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவருடைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை நான் வெளியிடுவேன். கட்சியின் அலுவலகத்தில் விலையுயர்ந்த பொருட்கள் திருடு போனதாக புகார் தெரிவித்துள்ளார்கள். அங்கு விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் கிடையாது என்று கூறியிருக்கிறார். சின்னத்திற்கு எதிராக செயல்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறதா? வெளியான முக்கிய தகவல்!

ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறதா? வெளியான முக்கிய தகவல்!

கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிரிழப்பு தொடர்பாக இருக்கும் மர்மத்தை விசாரிக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார். அந்த ஆணையம் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்தது. இந்த நிலையில் விசாரணை அனைத்தும் முடிவுற்ற நிலையில், இன்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. மறைந்த … Read more

தனி நீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகுமா? பழனிச்சாமியின் மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

தனி நீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகுமா? பழனிச்சாமியின் மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

கடந்த மாதம் 11ம் தேதி கூட்டப்பட்ட அஇஅதிமுக பொதுக்குழுவை செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூட்டிய அதிமுகவின் பொது குழு மற்றும் செயற்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை வகித்து வந்த பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் … Read more

அடுத்த 3 நாட்களுக்கு இந்த 14 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

அடுத்த 3 நாட்களுக்கு இந்த 14 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழக கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலைவி வருகிறது. ஆகவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை ,கடலூர், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், போன்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மயிலாடுதுறை தஞ்சை நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த மாவட்டங்களில் வரும் 26 … Read more

சேலம் அருகே பெரும் விபத்து:! 6 பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்!!

சேலம் அருகே பெரும் விபத்து:! 6 பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்!!

சேலம் அருகே பெரும் விபத்து:! 6 பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்!! சேலம் ஆத்தூர் அருகே சொகுசு பேருந்து மீது ஆம்னி கார் மோதி விபத்து! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒட்டம்பாறை சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்தின் மீது ஆம்னி கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஆம்னி காரில் இருந்த சிறுமி உட்பட்ட 6 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் விபத்தில் படுகாயமடைந்த 5பேர் சிகிச்சைக்காக சேலம் … Read more

இதற்கு ஒரு முடிவே இல்லையா? டீக்கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன்! காரணம் என்ன?

இதற்கு ஒரு முடிவே இல்லையா? டீக்கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன்! காரணம் என்ன?

தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த டிஎன் புதுக்குடி ராமசாமி தென் வடல் தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவருடைய மகன் சதீஷ், கருப்புசாமி தன்னுடைய வீட்டின அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் சதீஷ் அந்த பகுதியிலிருக்கின்ற அரசு உதவி பெறும் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார் என சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், வழக்கம் போல எழுந்து பல் துலக்கிய சதீஷ் டீக்கடைக்குள் சென்றுள்ளார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வெளியே … Read more

இனி சில்லறை பிரச்சனை இல்லை! QR Code வழியா பஸ் டிக்கெட் – போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்

The information released by the Transport Corporation! Conductors rejoice!

இனி சில்லறை பிரச்சனை இல்லை! QR Code வழியா பஸ் டிக்கெட் – போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல் ஒரு தானியங்கி என்பது நடைமுறையில் உண்மையான இயந்திர வடிவுடைய மெய்நிகர் முகவர் ஆகும். தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழக்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் தமிழகத்தில் விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து … Read more