டி20 உலக கோப்பை- இன்று அறிவிக்கப்படுகிறதா? இந்திய அணி
டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணிப்பட்டியலை வருகிற 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. … Read more