ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்க இதை செய்தால் போதும்!!
ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்க இதை செய்தால் போதும்!! ஆண்களின் விந்தணுக்கள் குறைந்து கொண்டே சென்றாள் மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடும் என்று அஞ்சப்படுகிறது. உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே செல்வது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனப்பெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு வகைகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையது. மனிதர்களின் செயல்பாடுகளுக்கு அடிப்படையான ஒன்றுதான் உணவு. உணவில் கொழுப்பு சத்துக்கள் அதிகம் இருந்தால் … Read more