ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!..
ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!.. தெலுங்கான மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் தான் அக்ஷய்ராஜ்.இவருடைய வயது 17.இவர் அதே பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க நினைப்பவர்.இவர் அவ்வப்போது பல வீடியோக்களை எடுத்து இணைய தளங்களில் பதிவிடுவார். அவர் எடுக்கும் ரீல்ஸ் அனைத்துமே ஆபத்தான இடங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.அந்த வகையில் நேற்று ஓடும் ரயில் முன்பாக ஒரு ரீல்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளார்.அதன்படி … Read more