இந்திய வீராங்கனையை டார்கெட் செய்த இங்கிலாந்து ஊடகங்கள்… ஹர்ஷா போக்லே காட்டமான விமர்சனம்

இந்திய வீராங்கனையை டார்கெட் செய்த இங்கிலாந்து ஊடகங்கள்… ஹர்ஷா போக்லே காட்டமான விமர்சனம் சமீபத்தில் மான்கட் முறையில் விக்கெட் பெற்ற தீப்தி ஷர்மா மீது இங்கிலாந்து ஊடகங்கள் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த தொடரில் தீப்தி ஷர்மா இங்கிலாந்தின் சார்லி டீனை மான்கட் முறையி வெளியேற்றியதில் இருந்து சர்ச்சைகள் சூழ்ந்தவண்ணம் உள்ளன. நான்-ஸ்ட்ரைக்கரை அதிக தூரம் பேக்-அப் செய்ததற்காக வெளியேற்றுவது குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. இங்கிலாந்து வீரர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் மற்றும் பிரிட்டிஷ் … Read more

“பூம்ரா இன்னும் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிவிடவில்லை…” கங்குலி பதில்!

“பூம்ரா இன்னும் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிவிடவில்லை…” கங்குலி பதில்! இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் மையமாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் பூம்ரா விளையாடவில்லை. அவர் … Read more

இந்த பொருட்களுக்கு 15 சதவீதம் வரி அதிகரிப்பு! இந்தியா கொடுத்த பதிலடி!

India's response! 15 percent tax hike on these items!

இந்த பொருட்களுக்கு 15 சதவீதம் வரி அதிகரிப்பு! இந்தியா கொடுத்த பதிலடி! கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி பிரிட்டன் இடையே காணொலி வழியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு இந்தியாவின் குறிப்பிட்ட உருக்கு பொருள்கள் மீது பாதுகாப்பு நடவடிக்கை அடிப்படையில் கூடுதல் சுங்கக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா தரப்பில் கூறப்பட்டிருப்பது இந்திய உருக்கு பொருள்கள் மீது பிரிட்டன் பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவின் உருக்கு ஏற்றுமதி 2,19,000 … Read more

இத்தனை மாதங்கள் பூம்ரா விளையாட முடியாதா?… இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி

இத்தனை மாதங்கள் பூம்ரா விளையாட முடியாதா?… இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி முதுகுவலி பிரச்சனை காரணமாக ஜாஸ்ப்ரித் பூம்ரா தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்கா அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. அதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஜாஸ்ப்ரீத் பூம்ரா விளையாடவில்லை. அவர் முதுகுவலி … Read more

மீண்டும் பிட்னெஸ் பிரச்சனையில் பூம்ரா… உலகக்கோப்பையில் விளையாடுவாரா?

மீண்டும் பிட்னெஸ் பிரச்சனையில் பூம்ரா… உலகக்கோப்பையில் விளையாடுவாரா? இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா காயம் காரணமாக கடந்த சில வாரங்களாக பிட்னெஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்கா அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. அதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஜாஸ்ப்ரீத் பூம்ரா விளையாடவில்லை. … Read more

“மைதானம் இப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை…” தென் ஆப்பிரிக்க கேப்டன் கருத்து

“மைதானம் இப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை…” தென் ஆப்பிரிக்க கேப்டன் கருத்து தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு முதல் டி 20 போட்டியை மிக மோசமாக தோற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் இரண்டு 3 ஓவர்களில் 10 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது. … Read more

“ஷமி தன் உடல்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்…” ஸ்ரீசாந்த் அறிவுரை

“ஷமி தன் உடல்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்…” ஸ்ரீசாந்த் அறிவுரை இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் டி 20 உலகக்கோப்பை அணி பற்றி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறவில்லை. இது தற்போது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. சமீபகாலமாகவே அவர் டி 20 போட்டிகளில் தவிர்க்கப்பட்டு வருகிறார். அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை அணியிலும் அவர் ஸ்டாண்ட்பை வீரராகதான் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் … Read more

இந்திய அணியில் இடம் கிடைக்காததற்கு தோனிதான் காரணமா?… முன்னாள் வீரரின் பதில்

இந்திய அணியில் இடம் கிடைக்காததற்கு தோனிதான் காரணமா?… முன்னாள் வீரரின் பதில் இந்திய அணிக்காக பல போட்டிகளில் பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தந்தவர் இர்பான் பதான். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கிரிக்கெட் உலகில் மிகவும் விரும்பப்படும் நபர்களில் ஒருவர். ஆனால் அவரால் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட முடியவில்லை. இதற்குக் காரணமும் தோனியும் இந்திய தேர்வுக்குழுவும்தான் என்று கூறிய ரசிகருக்கு அவர் பதிலளித்துள்ளார். இந்த ஆண்டு அதிரடி … Read more

இந்திய பவுலர்கள் அபாரம்… முதல் டி 20 போட்டியில் எளிமையான வெற்றி!

இந்திய பவுலர்கள் அபாரம்… முதல் டி 20 போட்டியில் எளிமையான வெற்றி! இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டி 20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. ஆஸ்திரேலியா தொடரை நிறைவு செய்துள்ள இந்தியா தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முதல் டி 20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டி… இந்திய ஆடும் லெவன் வீரர்கள் இவர்கள்தானா?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டி… இந்திய ஆடும் லெவன் வீரர்கள் இவர்கள்தானா? இந்தியா இன்று தென் ஆப்பிரிக்க அணியை திருவனந்தபுரத்தில் எதிர்கொள்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன் முதல் போட்டி இன்று மாலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் சில இளம் வீரர்களுக்கு … Read more