ரயிலை புரட்டிப் போடுவதற்கு ஏற்பாடு! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!
ரயிலை புரட்டிப் போடுவதற்கு ஏற்பாடு! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டத்தில் ஜல்லிகள் சீரமைக்கும் இயந்திர ரயில் மேட்டூர் மார்க்கத்தில்லிருந்து சேலம் ஜங்ஷன் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் நிலையத்தை வந்தடையும் முன்பு சிக்னல் கிடைக்கவில்லை. அதனால் உடனடியாக ஓமலூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் விருத்திக்குமார் மற்றும் கேங்மேன் ராமசாமி ஆகியோர் தண்டவாள பகுதியில் சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு தண்டவாளத்தில் … Read more