பயணியை காலால் எட்டி உதைத்த நடத்துனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!
பயணியை காலால் எட்டி உதைத்த நடத்துனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி! கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா அருகே சுல்லியா பகுதியில் உள்ள ஈஸ்வரமங்களா என்ற பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் பயணி ஒருவர் ஏற முயன்றுள்ளார். அவர் மதுபோதையில் இருந்தார் என கூறப்படுகிறது .அப்போது அவரை பேருந்தில் ஏற விடாமல் நடத்துனர் தடுத்துள்ளார்.மேலும் அவரை பேருந்தை விட்டு கீழே இறங்கும் படியும் கூறியுள்ளார். அதனை அந்த பயணி கேற்க வில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த … Read more