“பருப்பு சட்னி” இப்படி செய்தால் அட்டகாசமான இருக்கும்.. 10 இட்லி பத்தாது!! உடனே ட்ரை பண்ணுங்க!!
“பருப்பு சட்னி” இப்படி செய்தால் அட்டகாசமான இருக்கும்.. 10 இட்லி பத்தாது!! உடனே ட்ரை பண்ணுங்க!! நம் விருப்ப உணவுகளில் ஒன்றான இட்லி மற்றும் தோசைக்கு வித்தியாசமாக பருப்பு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.ஒரு முறை செய்து ருசி பார்த்து விட்டால் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட தூண்டும். இந்த பருப்பு சட்னியை குறைந்த நேரத்தில் செய்து விட முடியும்.இந்த சட்னி சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- … Read more