கிச்சன் கைட்! அசத்தல் டிப்ஸ்! இல்லத்தரசிகளே தெரிந்து கொள்ளுங்கள்!

கிச்சன் கைட்! அசத்தல் டிப்ஸ்! இல்லத்தரசிகளே தெரிந்து கொள்ளுங்கள்! பல இல்லத்தரசிகளுக்கு சிறு சிறு குறிப்புகள் தற்போது வரை தெரியாமலே இருக்கும். அவ்வாறு நாம் உண்ணும் உணவில் சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்தினால் அவ்வுணவு மிகவும் ருசியாக மாறிவிடும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து உணவுகளில் சேர்ப்பது வழக்கம். அவ்வாறு சேர்க்கும் பொழுது சிறிதளவு ஓமம் கலந்து கொள்ள வேண்டும். அவர் சேர்ப்பதால் நன்கு செரிமானம் ஆகும் மற்றும் நல்ல மனத்துடனும் அவ் உணவு இருக்கும். சோள மாவில் … Read more

இந்த பருப்பில் கூட உப்புமா செய்யாலமா? நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

இந்த பருப்பில் கூட உப்புமா செய்யாலமா? நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்! தேவையான பொருள்கள்;அரை டம்ளர் இட்லி அரிசி , கால் டம்ளர் துவரம் பருப்பு , மூன்று பச்சை மிளகாய்,தேவையான அளவு உப்பு , ஒரு வெங்காயம் அதன் பிறகு தாளிக்க, கடுகு, உளுந்து, கடலைபருப்பு எடுத்து கொள்ள வேண்டும். செய்முறை;முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் சரியான அளவில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு பச்சை மிளகாயை மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு … Read more

சுவையான தினை பக்கோடா! வாங்க ட்ரை செய்து பார்க்கலாம்!

சுவையான தினை பக்கோடா! வாங்க ட்ரை செய்து பார்க்கலாம்! தேவையான பொருட்கள் :தினை மாவு கால் கிலோ, கடலை மாவு 100 கிராம் ,பெரிய வெங்காயம் நான்கு,இஞ்சி விழுது ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி ,கறிவேப்பிலை ஒரு கொத்து, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு. செய்முறை :  முதலில்  கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயத்தை நீளமாக இருக்கும் … Read more

நுரை பீர்க்கங்காய்! இப்படி ஒரு சுவையான குழம்பா!

நுரை பீர்க்கங்காய்! இப்படி ஒரு சுவையான குழம்பா! தேவையான பொருட்கள் நுரை பீர்க்கங்காய் இரண்டு, பத்து சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் நான்கு, புளி நெல்லிக்காய் அளவு, தக்காளி ஒன்று, கறிவேப்பிலை ஒரு கொத்து, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் ,கடுகு ஒரு டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு. செய்முறை:பீர்க்கங்காய், சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு போட்டு … Read more

உருளைக்கிழங்கு பர்ஃபி! இப்படி செய்தால் அதன் ருசியே தனி!

உருளைக்கிழங்கு பர்ஃபி! இப்படி செய்தால் அதன் ருசியே தனி! தேவையான பொருட்கள் :உருளைக்கிழங்குகால் கிலோ சர்க்கரை கால் கிலோ ரவை 100 கிராம் நெய் மூன்று டேபிள் ஸ்பூன் பொடியாக்கி ஏலக்காய். செய்முறை :  ரவையை மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவேண்டும்.உருளைக்கிழங்கை வேக வைத்து கட்டிகளில்லாமல் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயை பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அதில் மசித்து வைத்துள்ள கிழங்கையும், சர்க்கரையும் சேர்த்து … Read more

முட்டைகோஸ் மசாலா கூட்டு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

முட்டைகோஸ் மசாலா கூட்டு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்! தேவையான பொருட்கள் : பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் இரண்டு கப் , பொடியாக நறுக்கிய வெங்காயம் இரண்டு கப், பாசிப்பருப்பு கால் கப், பட்டை ஒரு துண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் ஒன்று, தேங்காய்த் துருவல் ஒரு கப் , காய்ந்த மிளகாய் நான்கு, கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு. தாளிக்க : எண்ணெய் தேவையான அளவு, கடுகு, உளுந்து ஒரு டீஸ்பூன் , சீரகம் … Read more

முட்டை பஜ்ஜி! அஹா என்ன ருசி வாங்க டரை செய்யலாம்!

முட்டை பஜ்ஜி! அஹா என்ன ருசி வாங்க டரை செய்யலாம்! தேவையான பொருட்கள் :முட்டை இரண்டு, கடலை மாவு கால் கப் ,அரிசி மாவு நான்கு டீஸ்பூன், மைதா மாவு மூன்று டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை ,மிளகாய்தூள் கால் டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு, சீரகம் கால் டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு. செய்முறை :முதலில்  முட்டையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து, விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். … Read more

பச்சரிசி கார கொழுக்கட்டை! இதையும் சுவைத்து பாருங்கள்! 

பச்சரிசி கார கொழுக்கட்டை! இதையும் சுவைத்து பாருங்கள்! தேவையான பொருட்கள் :பச்சரிசி மாவு மூன்று கப், உப்பு தேவையான அளவு,தேங்காய் துருவல் அரை கப், பச்சமிளகாய் இரண்டு, எண்ணெய் தேவையான அளவு, கடுகுஅரை டீஸ்பூன் ,உளுத்தம் பருப்புகால் டீஸ்பூன், மிளகாய் வற்றல் ஒன்று, கறிவேப்பிலை ஒரு கொத்து , பெருங்காயத் தூள் இரண்டு சிட்டிகை. செய்முறை :  முதலில்  ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் … Read more

ரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட் வடை! இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள்! 

ரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட் வடை! இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள்!   தேவையான பொருட்கள் : பீட்ரூட் கால் கிலோ, பெரிய வெங்காயம் மூன்று, கடலை பருப்பு அரை கிலோ, சோம்பு ஒரு டீஸ்பூன், பட்டை இரண்டு,இலவங்கம் நான்கு,காய்ந்த மிளகாய் ஆறு, கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு ,கறிவேப்பிலை ஒரு கொத்து, உப்பு தேவையான அளவு. செய்முறை :முதலில் கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, … Read more

சுவையான பாசிப் பருப்பு கொழுக்கட்டை! ஒருமுறை சுவைத்து பாருங்கள்!

சுவையான பாசிப் பருப்பு கொழுக்கட்டை! ஒருமுறை சுவைத்து பாருங்கள்! தேவையான பொருட்கள் :பாசிப் பருப்பு கால் கிலோ, புழுங்கல் அரிசி 200 கிராம், வெல்லம் அரை கப் ,தேங்காய் துருவல் கால் கப் ,முந்திரி மூன்று , பொடி செய்த ஏலக்காய் , நெய் ஒரு டேபிள் ஸ்பூன். செய்முறை :முதலில் புழுங்கல் அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பாசிப் பருப்பை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து ரவை போல … Read more