கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளார் ஓ. பன்னீர்செல்வம்!!

O is about to return home after complete recovery from Corona. Paneer Selvam!!

கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளார் ஓ. பன்னீர்செல்வம்!! அதிமுக தலைமையில் கடந்த 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் சீலை அகற்ற இருதரப்பும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையே சில நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

மருத்துவர்கள் கூறியது என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவாரா? பரபரப்பில் கட்சி தொண்டர்கள்!

What did the doctors say? Will Chief Minister M. K. Stalin return home? Party workers in excitement!

மருத்துவர்கள் கூறியது என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவாரா? பரபரப்பில் கட்சி தொண்டர்கள்! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பெரும் உச்சத்தை தாண்டி செல்கின்றது.மாவட்ட வாரியாக கொரோனா தொற்று 434 ஆக அதிகரித்துள்ளது.அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்றைய தினம் அவருக்கு காலையில் உடல் சோர்வுடன் இருந்த நிலையிலும் அரசு சார்பில் நிகழ்ந்த இரு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.பிறகு நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டிற்கு … Read more

3 பெண் குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்! சோகத்தில் அப்பகுதி!

Mother with 3 female children poisoned! The area is sad!

3 பெண் குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்! சோகத்தில் அப்பகுதி! விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த குமளம் கிராமத்து சேர்ந்தவர் அருணாச்சலம். இவர்க்கு வயது 40. இவர் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி 32. இவர்களுக்கு இடையே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 13,9,3 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இவர் தனது மூன்று பெண் குழந்தையை கரை சேர்த்த வேண்டும் என்று அவர் சொந்தமாக … Read more

எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்!

Will not buy anything from our house! I will burn you now! The cruel act of the family!

எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்! தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் அருகே மேலகடம்பாவை சேர்ந்த சந்தனம் மகன் முத்துக்குமார். இவருக்கு ஆதிநாதபுரத்தை சேர்ந்த பாப்பாவுக்கு வயது 35. இவர்களுக்கு எட்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் அவரது குடும்பத்தினரும் பாப்பாவை துன்புறுத்தி வந்தனர். தினந்தோறும் பாப்பாவை … Read more

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 4 அமைச்சர்கள் உட்பட 16 எம்எல்ஏ-க்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் முதல் அரசியல் விஐபிக்கள் வரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் மனைவி, மகன், மாமனார் உட்பட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் உடனடியாக கிங்ஸ் மருத்துவமனையில் தனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்று கூறியுள்ளார்.   எனக்கு கொரோனா இருப்பதாக வெளியாகும் வதந்திகள் உண்மையல்ல, நான் நலமாக உள்ளேன் … Read more

திமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று! உடனே மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று தினசரி மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இந்த நோயானது பாரம மக்கள் முதல் அரசியல் கட்சி முக்கிய நபர்கள் வரை தீவிரமாக தொற்றி வருகிறது. இதனால் பலர் உயர் மருத்துவ சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் இறந்துள்ளனர்.   இந்நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினரான செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 16 … Read more

சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் விரட்டியடிப்பு; முகத்திற்கு நேராக வந்து இருமிய பரபரப்பு சம்பவம்!

மருத்துவ சிகிச்சை அளிக்க காரில் சென்ற மருத்துவர்களை விரட்டியடித்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

8 மாத கர்ப்பத்துடன் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்த நடிகர் விமலின் மனைவி! ஆச்சரியமான தகவல்!!

8 மாத கர்ப்பத்துடன் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்த நடிகர் விமலின் மனைவி! ஆச்சரியமான தகவல்!! நடிகர் விமலின் மனைவி ஒரு மருத்துவர். தற்போதைய சூழலில் அவர் 8 மாதம் கர்ப்பமாக இருந்தும், கொரோனாவை அழிக்க பல நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துவருவது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் விமல் தமிழ் சினிமாவில் களவாணி படத்தில் அறிக்கி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் அவர் … Read more

இளைஞரின் அவசர முடிவால் ஆயுள் முடிந்தது! பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி! நடந்தது என்ன.??

இளைஞரின் அவசர முடிவால் ஆயுள் முடிந்தது! பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி! நடந்தது என்ன.?? கொரோனா பயத்தில் தான் இறந்துவிடுவோம் என்று நினைத்து தற்கொலை செய்துகொண்ட நபருக்கு, கொரோனா இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாலாசூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலம் டெல்லிக்கு வந்தார். அப்போது டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் எல்லோருக்கும் சோதனை … Read more

ஒரே நாளில் 793 பேர் பலி! உச்சகட்ட உயிரிழப்பை ஏற்படுத்தும் கொரோனா!!

ஒரே நாளில் 793 பேர் பலி! உச்சகட்ட உயிரிழப்பை ஏற்படுத்தும் கொரோனா!! உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்று கிருமியால் ஒரே நாளில் 793 பேர் பலியான கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுவரை உலகளவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13,000 பேரை தாண்டியுள்ளது. பல்வேறு நாடுகளில் இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று லட்சத்தையும் கடந்து மேலும் அதிகரித்து வருகிறது. இத்தாலி நாட்டில் இதுவரை 4800 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஒரே … Read more